Monthly Membership
Join as a Member
A small monthly contribution keeps our temple alive, our poojas unbroken, and our community growing.
சாமி சரணம் · Saranam Ayyappa
சாமி சரணம் 🙏
ஜயப்பன் பக்தர்களாகிய நாங்கள், அனைவரும் லண்டன் ஜயப்பன் ஆலயத்தின் வளர்ச்சிக்கும், ஹாரோ வீல்ட் மாமணிக்கு சேவை செய்யவும் பங்கு கொள்ள வேண்டும் என்று நம்புகிறோம்.
🌟 இத்தொடர் பயனத்தில், மாதந்தோறும் சிறிய காணிக்கையால் இணைந்திடுங்கள்:
உங்கள் ஆதரவு எங்களுக்கு சமூகத்துக்கு சேவை செய்யவும், ஆலயத்தை சிறப்பாக நடத்தவும் பெரும் உதவியாக உள்ளது.
உங்கள் அருமையான பங்களிப்பை நாங்கள் மனமாற நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறோம்; மேலும் நமது வளர்ந்து வரும் பக்தர்கள் குடும்பத்தில் நீங்கள் தொடர்ந்து இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.